Skip to content

Dhanshikaa’s news item in Vanna Thirai Magazine

November 7, 2012

பாலாவின் ‘பரதேசி’ படத்தை பெரிதும் நம்பியிருக்கும் தன்ஷிகா, அடுத்து மீரா கதிரவன் இயக்கும் ‘சென்னையில் ஒரு நள்ளிரவு’ படத்தில், விதார்த் ஜோடியாக நடிக்கிறார். இதையடுத்து நல்ல வாய்ப்புக்கு காத்திருந்த அவர், மலையாளத்தில் ஷாஜிகைலாஷ் இயக்கும் படத்துக்கு கேட்டபோது, உடனே கால்ஷீட் கொடுத்தாராம். இதில் ஜெயராம் ஜோடியாக அவர் நடித்த காட்சிகள் கடந்த வாரம் குருவாயூரில் படமானது. தஞ்சாவூர் பெண்ணான தன்ஷிகாவுக்கு மலையாளம் பேசத் தெரியாது. என்றாலும், மலையாள வசனங்களை முன்கூட்டியே வாங்கிச் சென்று, இரவு நேரத்தில் தன் அறையில் அமர்ந்து, அந்த வசனங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிப் படிக்கிறாராம்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: