Skip to content

An Article about Poovodum Puyalodum

November 29, 2012

நேரில் வந்த கற்பனை

Daggaraga Dooramga is a Telugu film starring SumanthVedhika and Sindhu Tolani in the lead. On behalf of Namakkal Balaji Productions, K. Suresh is releasing the Tamil version as Poovodum Puyalodum 

 

The hero works in an advertising company. He designs an imaginary model (girl) for an ad. At some point, he meets the imaginary girl he designed. When they become lovers, the two were kidnapped by Terrorists. How they escape from Terrorists is told with an exciting action background.

 

“We can say this movie will be a second innings in Tamil for Vedhika. Because her character in this movie is an awesome one. Sindhu Tholani is acting as a reporter which is a bold and risk taking character. Brahmanandham who usually excels with his facial expressions has done a fabulous job in this movie. Music is by Raghu Kunche. Dialogues are by Sathyan. Jaffar is the Project Head. Because of their co-operation, we have made it look like a Tamil straight movie” concludes Director Ravi Chavali.

– எஸ்
தெலுங்கில் சுமந்த் நடித்து வெளிவந்தப் படம் ‘த்க்கரகா தூரங்கா’. இந்தப் படத்தை தமிழில் நாமக்கல் பாலாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், கே.சுரேஷ் காந்தி ‘பூவோடும் புயலோடும்’ என்ற பெயரில் தயாரிக்கிறார்.
“விளம்பர கம்பெனி யில் டிசைனராக வேலை செய்யும் நாயகன் கற்பனையாக ஒரு பெண் உருவத்தை வடிவமைக்கிறார். ஒரு கட்டத்தில், தான் வரைந்த கற்பனை பெண்ணையே நேரில் சந்திக்கிறார். அந்த சந்திப்பு காதலாக மலரும் போது, இருவரும் தீவிரவாதிகளால் கடத்தப்படு கிறார்கள். தீவிரவாதிகளிடமிருந்து காதலர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பரபரப்பான ஆக்ஷன் பின்னணியில் சொல்லியுள்ளோம்.
இந்தப் படம் வேதிகாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவருடைய கேரக்டர் செம ரகளையாக இருக்கும். நிருபராக நடிக்கும் சிந்துதுலானி, துணிச்சலான கேரக்டரில் ரிஸ்க் எடுத்திருக்கிறார். தன் முகபாவத்தால் சிரிக்க வைக்கும் பிரம்மானந்தம், இதிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். இசையமைப்பாளர் ரகுகுன்ச்சே, வசனகர்த்தா சத்யன், ப்ராஜெக்ட் ஹெட் ஜாஃபர் ஆகியோர் அளித்த ஒத்துழைப்பால்தான் இந்தப் படத்தை நேரடிப் படம் போல் உருவாக்க முடிந்தது…” என்கிறார் இயக்குநர் ரவிச்சாலி.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: