Skip to content

என்னைத் திட்ட பாலாவுக்கு உரிமை இருக்கு! (Dir Bala has the right to scold me)

December 4, 2012

Delicious Save to Delicious  Save to stumbleupon  Print Bookmark My Bookmark List

Even if someone’s color looked a Tomato, if they work under Dir Bala, he would make them look like a Tar Container. That’s what he has done to Vedhika in Paradesi. He has made her sweat in Black Soil of South TN. When media men questioned him “What was the need to tan someone like Vedhika who is very fair and beautiful, instead – you could have used an actress who is naturally tanned?” His response was controversial. He said, “Say Vedhika is Fair, But don’t say she is beautiful..”
Q: We asked Vedhika ” Are you unhappy for whatever Dir Bala has said.”

He did say I was not beautiful. But I didn’t take that seriously. He just said that in a humorous way. Even the media folks laughed at it. Even if he meant it in a serious way, I think he has the right to say whatever he wants to say. Dir Bala Sir scolds me, I’m fine with it. Because I respect him a lot.

Q: According to you, What is beautiful?

A: A good heart is beautiful. Even someone is Miss Universe, if she doesn’t have a good heart, I don’t think anyone will talk about her beauty. When no one praises you or think you are good a human being, what is the use of that beauty?

Q: What is your role in Paradesi?

A: I’m acting as a 17 year old girl in Paradesi. If you ask me if I’m the girlfriend or wife for Atharva’s character, then I have to forward the question to Dir Bala Sir. After watching the Trailer and Songs, Poet Vairamuthu praised me for my work. He shot some scenes “Just stand here.. Just see this.. etc., without any dialogues”. Then only we realized those scenes are for song sequence. First they shot all the scenes and then did the song composing.

Poornima Ramasamy is the costume designer. She designed a necklace like an Anklet (Paayal/Kolusu) and a Nose ring like a Toe Ring (Metti), Ear Ring and Bangles like an Hand Anklet (Silambu). These are all different types of accessories. It was a good experience to act with those different accessories.

தக்காளிப் பழம் மாதிரி தளதளன்னு இருக்கிற ஆளா இருந்தாலும், பாலா கண்ட்ரோலுக்கு போய்விட்டால் தார் டப்பாதான். அப்படித்தான் ‘பரதேசி’ படத்தில் வேதிகாவையும் கரிசல் மண்ணில் புரட்டி எடுத்திருக்கிறார். ‘‘சிவப்பா அழகா இருக்கிற வேதிகாவை கறுப்பா மாத்தினதுக்கு பதில், கறுப்பா ஒரு நடிகையைப் பிடிச்சிருக்கலாமே..?’’ – சமீபத்தில் மீடியாக்காரர்கள் இப்படிக் கேட்க, அதற்கு பாலா சொன்ன பதில் அச்சச்சோ ரகம். ‘‘வேதிகாவை சிவப்பா இருக்கிற நடிகைன்னு சொல்லுங்க. அழகான நடிகைன்னு சொல்லாதீங்க!’’ ‘‘நீங்க அழகான பொண்ணு இல்லைன்னு பாலா சொன்னதைக் கேட்டு வருத்தம் இல்லையா?’’ என்று வேதிகாவிடம் திரி கொளுத்தினோம்.

‘‘ஆமா. நான் அழகில்லைன்னு சொல்லியிருக்காருதான். ஆனா அதை நான் பெரிசா எடுத்துக்கல. அவர் காமெடிக்காகத்தான் அப்படி சொன்னார். மீடியாகாரங்க கூட அதுக்கு சிரிக்கத்தான் செஞ்சாங்க. அப்படியே சீரியஸா அவர் திட்டியிருந்தாக் கூட, என்னைத் திட்ட அவருக்கு உரிமை இருக்கு. பாலா சார் எவ்வளவு திட்டினாலும் நான் வாங்கிக்குவேன். அந்த அளவுக்கு அவரை நான் மதிக்கிறேன்.’’

‘‘சரி… அழகுன்னு எதை நினைக்கிறீங்க?’’

‘‘மனசுதான் அழகு. பேரழகியா இருந்தாலும், மனசில கள்ளம் கபடம் இருந்தா, அவ அழகைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க. அடுத்தவங்களோட பாராட்டையும், வாழ்த்தையும் பெறாத அழகுல என்ன யூஸ்?’’

‘ ‘பரதேசி’ படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?’’
‘‘பதினேழு வயசு பொண்ணா நடிக்கிறேன். இதுக்கு மேல, அதர்வாவுக்கு லவ்வரா, வொய்ஃபான்னு நீங்க என்ன கேட்டாலும் அந்த கொஸ்டின பாலா சாருக்கு ஃபார்வர்டு பண்ணிடுவேன். டிரெய்லரையும், பாட்டையும் பார்த்துட்டு வைரமுத்து சார் பாராட்டினார். டயலாக்கே இல்லாம, ‘இப்படிப் பாருங்க, இப்படி நில்லுங்க’ன்னு சில சீன்ஸ் ஷூட் பண்ணினாங்க. அப்புறம்தான் அது பாட்டுக்காகன்னு தெரிஞ்சது. முதல்ல ஷூட் பண்ணிட்டு அப்புறம் சாங் கம்போஸ் பண்ணியிருக்காங்க.

பூர்ணிமா ராமசாமி காஸ்ட்யூம் டிசைனர். கால்ல போடுற கொலுசு டிசைன் மாதிரியான ஒரு நெக்லஸ், மெட்டி மாதிரி மூக்குத்தி – கம்மல், சிலம்பு போன்ற வளையல்னு வித்தியாசமான அக்ஸசரீஸ் போட்டு நடிச்சது புது அனுபவம்!’’

– அமலன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: