Skip to content

வருகிறார் சாவித்திரியின் பேரன்

January 15, 2013

வாரிசுகள் நடிக்கும் படங்கள் எப்போதும் கூடுதல் கவனம் பெறும். இந்த உளவியலை சரியாக ஜெம் புரொடக்ஷன்ஸ், பிரின்ஸ் பிலிம் சர்க்யூட் சார்பில் ஏ.ஜோசப் ஸ்டாலின் தயாரிக்கும் ‘விளம்பரம்’ படத்தில் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் சூரியநிதி. யெஸ், நடிகையர் திலகம் சாவித்திரியின் பேரன் அபிநய், இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘‘இது பேன்டசியான காதல் கதை. விளம்பரப் படம் இயக்க மலேஷியா செல்லும் ஹீரோ, அங்கு சந்திக்கும் பிரச்னையை காதல், சஸ்பென்ஸ் கலந்து சொல்லியுள்ளேன். நாயகன் அபிநய், ஏற்கனவே ‘யங் இந்தியா’ தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார் என்றாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். சாவித்திரியின் பேரன் அல்லவா? நடிப்பில் 16 அடி பாய்ந்திருக்கிறார்.

நாயகியாக ஐரா நடிக்கிறார். தம்பிராமையாவின் காமெடி நிச்சயம் பேசப்படும். முழுப் படப்பிடிப்பையும் மலேஷியாவில் நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதி வாளர் அப்துல் கலாமின் உழைப்பு கவனிக்கப் படும்…’’ என்கிறார் இயக்குநர் சூரியநிதி.  

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: