Skip to content

Gaanaa Bala’s Special Valentines Song

February 14, 2013

‘‘எதைத்தான் கண்டுட்ட நீ புதுசா
எங்கிட்ட இல்லாதது
பெருசா பெருசா
எதுக்குடி மாறிட்ட நீ தினுசா
எங்கூட பழகுனது பழசா பழசா

வாடி என் கிட்ட… பண்ணாத சேட்ட
மாத்தாத ரூட்ட… பூட்டாத கேட்ட
நீ
பார்த்துட்ட துட்டதான்…
வரமாட்ட கிட்டதான்
அடி நீதாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான்தானே டஸ்டு பின்னா?’’

‘‘ஆள் இவ பியூட்டி… அழகு
கண்ணாடி
ஃபைன் குவாலிட்டி உன்
பர்சனாலிட்டி
பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வுதானடி
உன் பார்வையால பதில சொன்னா யெஸ்சுதானடி
வயசு பையன
நைசு பண்ணுற
காதலிக்கிறேன் பின்னால சுத்துறேன்…’’ என இடைவெளி விட்டு இன்னொரு கானாவிற்குத் தாவுகிறார்…
‘‘பெண்ணே நீ திருந்தி வா நிரந்தரமா
நீ லவ் பண்ண ஆளா இல்ல
நான் ரொம்ப நல்ல பிள்ள
என் மனமோ வெள்ள – அடிக்கடி
செல்லுல கொடுக்காதே தொல்ல

கண்ட கண்ட பசங்களோட சிரித்துப் பேசி
காதலனை மாற்றுவது உனக்கு ஈசி
உன்னப் பத்தி தூங்கும்போது
நீயே யோசி
உன்னைவிட மேலு
அத்த பொண்ணு ரோசி

நான்தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை – என்
தாய் தந்தை சொல்லை மீறி
நடந்ததில்லை
உனைப் போல பெண்ணை நானும் கண்டதில்லை
உன் நடவடிக்கை எங்கம்மாவுக்கு பிடிக்கவில்லை’’

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: