Skip to content

Vedhika’s Paradesi Performance Reviews from Various Tamil Media Outlets..

March 22, 2013

1. Ananda Vikatan

துடிப்பும் துறுதுறுப்புமான அழகுக் கருப்பியாக வேதிகா. திருமணப் பந்தியில் அதர்வாவுக்கு மட்டும் பரிமாறப்படாதபோது கண்களில் காட்டும் சிரிப்பும், குடிசைக்குள் அறைந்துவிட்டு கைப் பிடித்து இழுக்கும் ரியாக்ஷனுமே போதும்!

Translation:

               Vedhika comes as a Tanned Beauty who is very chirpy, naughty  and bubbly. In the wedding scene when the food was not served for Atharva alone, her eyes show lot of mischief and the scene  inside the hut where she slaps Atharvaa and afterwards pulling his arm to her cheek and her reactions are just enough to showcase her acting talent.

Link:

    http://cinema.vikatan.com/articles/news/12/853

———————————————————————————————————————————————————————-

2. Kumudam

IMG-20130319-00776

Translation:

             Vedhika with her beautiful expressive eyes shines brightly in the movie. She makes the life hell for Atharvaa by not serving food for him and then falls in love with him and she makes us cry as the movie progresses. Even after the movie, she stays in our hearts!

———————————————————————————————————————————————————————-

3. Dinamalar

கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

Translation:

                  Vedhika who comes as the Village Belle Angamma teases Atharvaa from the beginning of the movie and in one stage, she drowns him in love. When she carries Atharvaa’s (who is still in Adolescence) child and when she was boycotted by her own mom and then when she joins Atharvaa at the climax for the same slavery life he leads — Vedhika melts our hearts by her outstanding performance and makes us cry! 

Link:

http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=930&ta=I

———————————————————————————————————————————————————————-

4. Dinakaran

செக்க செவப்பான வேதிகாவை கருப்பாக்கி இருக்காரு பாலா. குயிலுக்கு குரலுதான் முக்கியம். நிறமா முக்கியங்கற மாதிரி, என்னமா நடிச்சிருக்கு புள்ள. பனியாரத்தை திங்க விடாம அதர்வாவை கிண்டல் பண்ணிட்டு கலங்குறது, பஞ்சம் பிழைக்க அதர்வா போகும்போது கிடந்து தவிக்கறதுலயும் கெறக்கிட்டா நடிப்புல.

Translation:

Vedhika who is very very fair has been tanned by Dir Bala for Paradesi. For the Nightingale bird, Color is not important, but voice is important — Vedhika has done class act with her tanned looks. The scene in which she doesn’t allow Atharvaa to eat food — She starts from being mischievous and ends up in tears.. When Atharvaa goes to the Tea Estate, she was left behind the village — The expressions and acting were really awesome in all those scenes.

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9067&id1=13

———————————————————————————————————————————————————————

5. Maalaimalar

அதர்வாவின் காதலியாக வரும் வேதிகாவுக்கு உண்மையிலேயே பாராட்டத்தக்க வேடம். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி வாழ்ந்துள்ளார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு இருக்கையோடு நம்மை உறைய வைத்திருக்கிறது.

Translation:

                 Vedhika who comes as Atharvaa’s lover has a memorable role really. In her previous movie, Vedhika was more used for Glamour, Dancing in her previous movies and for the first time, she has done a powerhouse of a performance in the first half of Paradesi — It is not an exaggeration. Not only she has darkened her face, even her hand and nails are darkened and she has changed her body language completely and has lived the role. In the climax, we were frozen and stay glued to our seats by Vedhika’s acting.

http://cinema.maalaimalar.com/2013/03/15142019/Paradesi-Tamil-cinema-review.html

———————————————————————————————————————————————————————-

6. Kungumam

அங்கம்மா வேதிகா அப்படியே செம ஃபிட். சூட்டிகையும் காதலுமாக ரசிக்க வைக்கிறார்.

Translation:

”                      Angamma” Vedhika has fit the role perfectly. Very expressive and She dominates the romantic scenes — she is a pleasure to watch!

———————————————————————————————————————————————————————-

7. Nakkheeran

             வேதிகா, தன்ஷிகா என இருவருமே இருவேறு கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

Translation:

Both Vedhika and Dhanshikaa have done two different roles and both have excelled in their respective roles.

Link:

              http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2097

———————————————————————————————————————————————————————-

8. Daily Thanthi

கறுப்பு ஒப்பனையில் கூட அழகாக தெரிகிறார், வேதிகா.

Translation:

Even in dark make-up, Vedhika looks beautiful!

Link:

http://www.dailythanthi.com/pardesi-review

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: