Skip to content

Nikisha Patel’s Interview in Vikatan

August 1, 2013

‘நாரதன்’ நிகிஷா படேல் மெல்லிடை அழகி!  

 

 

 

”குஜராத்திப் பொண்ணு. ஆனா, பிறந்துவளர்ந் தது லண்டன். ‘மிஸ் வேல்ஸ் பியூட்டி’ டைட்டில் ஜெயிச்சேன். தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘புலி’ படத்தில் சினிமா அறிமுகம். ஆந்திரா, கர்நா டகா, கேரளானு ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இப்போ தமிழ்நாடு விசிட்!”  

p48b

”தென்னிந்திய சினிமாவில் பிடிக்காதது?”

”சினிமா ஹீரோயின் கொஞ்சம் பப்ளியா இருக்கணும். ஓவர் ஆக்டிங் பண்ணணும்னு எதிர்பார்க்கிறாங்க. இந்த டிரெண்ட் மாற¬லன்னா, நான் சீக்கிரமே டைரக்டர் ஆகிடுவேன்!”  

”லட்சியம்?”

”எவ்வளவு சின்ன கேரக்டரா இருந்தாலும் ஒரு படத்துலயாவது குஜராத்திப் பொண்ணா நடிச்சிரணும்!”

”கெட்ட பழக்கம்?”

”தூங்கும்போது அப்பப்போ குறட்டை விடுவேனாம்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: