Skip to content

Arrambam – Kalki Article

November 8, 2013

விஜய்கோபால்

சுரேஷ் – பாலாவான இரட்டையர் எழுத்தாளர்கள் நாவல் உலகில் மிகவும் பிரபலம். ‘சுபா’வாக வலம் வரும் இவர்கள் இயக்குநர் கே.வி.ஆனந்த்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள். இப்போது அஜித் படமான ‘ஆரம்பம்’ படத்தில் புரட்சிகரமான திரைக்கதை வடிவமைத்து எழுதியுள்ளனர். இவர்கள் நம்முடன் பேசும்போது… ‘அஜித்துக்கு ஏன் பஞ்ச் டயலாக் வைக்கலே’ என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தோம்.

அஜித் எங்களைச் சந்தித்தபோது, ‘எனக்காகச் சிந்தித்து எதுவும் எழுதாதீங்க. கேரக்டருக்காக எழுதுங்க” என்றார், என்றவர்களிடம், படம் பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார்?” என்றோம்.

எல்லாத்துக்கும் பயந்தவன் தினம் தினம் சாவான். எதுக்கும் பயப்படாதவன் ஒரே தடவை சாவான்’ என்ற வசனமும், ‘நேத்து வரை ரத்தமும் சதையுமா இருந்த என் நண்பன் இப்போ ரத்தமும் சதையுமா சிதறிக் கிடக்கிறான்’ என்ற வரிகளை மிகவும் பாராட்டினார் அஜித். இது புகழ்ச்சிக்காகச் சொல்லலே” என்றவர்கள் இப்போது ஷங்கருடன் ‘ஐ’, கே.வி.ஆனந்துடன் ‘அநேகன்’, மீண்டும் அஜித்துக்காக விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து எழுதுகிறார்கள்.

 

 

‘ஆரம்பம்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல நடிகர்களான அக்ஷய குமார், அஜய் தேவகன், போட்டிப் போடுகிறார்கள்.

ஷாருக்கான் படம் நன்றாக வந்துள்ளது என்று அஜித்துக்கு போன் போட்டுப் பாராட்டினாராம்.

‘அசோகா’ படத்தில் ஷாருக்கானுடன் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: