Skip to content

‘ஜில்லா’ கல்லா கட்டுது நல்லா!

January 9, 2014

ஏரியா தாதா மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய். அடிதடி பஞ்சாயத்துகளில் தன் தந்தைக்கு ஆதரவாகக் களம் இறங்குகிறார் விஜய். அந்தத் தகராறுகளை அடக்கி ஒடுக்க வரும் சப்-இன்ஸ்பெக்டர் காஜல், ரௌடிகளுடன் முட்டல் மோதல், காஜலுடன் முத்தம் காதல்… இதுதான் ‘ஜில்லா’!

‘ ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ மாதிரி ஆல் கிளாஸ் படமா இருக்கணும். எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ள வேண்டாம். பாட்டு, ஃபைட்டுனு அடுத்தடுத்து பக்கா பேக்கேஜாக இருக்கட்டும்!’ என்று விஜய் சொல்ல, சீன் பை சீன் அவரது ஆசைப்படியே டிசைன் செய்திருக்கிறது ‘ஜில்லா’ யூனிட்.

ஷூட்டிங் பிரேக்கில், கேரவனில் பாட்டு கேட்பது அல்லது புத்தகம் படிப்பது விஜய்யின் பொழுதுபோக்கு. காஜல், உடனே மொபைல் பட்டனைத் தட்டிப் பேசத் தொடங்கிவிடுவாராம். காஜலின் உறவினர் ஒருவர் விளம்பரப் பட இயக்குநராக இருக்கிறார். அவருடன் இணைத்து காஜலைக் ‘கிஸ்கிஸ்’கிறது யூனிட்!

சேனல் ரைட்ஸுக்கு ஏக அடிபிடி. இறுதியில் செம பல்க் தொகை கொடுத்து சன் டி.வி. படத்தின் உரிமையைத் தட்டியிருக்கிறது.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: