Skip to content

Is Dir Bala Adding One more song to Paradesi..

December 26, 2012

Currently the biggest question in Kollywood is: “When will Paradesi release?”

Atharva, Dhanshikaa, Vedhika and many others have acted in Paradesi. Dir Bala has directed the movie. GV Prakash has done the music. Vairamuthu has written all the songs. Dir Bala himself through his “B Studios” has produced the movie.

Dir Bala announced Dec 21st as the release date during the press conference on the day of the audio launch. The movie is also censored. But the movie didn’t release on Dec 21st.

Since lot of biggies are coming now, Dir Bala is planning to release on Jan 26th. Also it looks like he is planning to add one more new song to the climax of Paradesi.

Right now, the work is going on for the same. Since the music CD is already released, this song will appear only in the movie.

எப்போது வெளிவரும் பாலாவின் ‘பரதேசி’ என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய கேள்விக்குறி.

அதர்வா, தன்ஷிகா, வேதிகா மற்றும் பலர் நடித்த ‘ பரதேசி ‘ படத்தினை இயக்கினார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். படத்தை தனது ‘ B ஸ்டூடியோஸ் ‘ நிறுவனம் மூலம் பாலாவே தயாரித்தார்.

‘பரதேசி’ டிசம்பர் 21ம் தேதி வெளிவரும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் பாலா.  படம் சென்சார் ஆகிவிட்டது. ஆனாலும் படத்தினை பாலா வெளியிடவில்லை.

தொடர்ச்சியாக படம் வெளிவருவதால், ஜனவரி 26ம் தேதி வெளிக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். அதுமட்டுமன்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாடல் ஒன்றை சேர்க்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு முடிந்து விட்டதால், படத்தில் மட்டும் தான் அப்பாடல் இடம்பெற இருக்கிறது.

From → Uncategorized

Leave a Comment

Leave a comment